உலகம்

கிரீஸ் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

கிரீஸ் நாட்டு தீவான காசோசில் இன்று (14) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவின் தலைநகரான பிரையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 74…