கனடா

கனடாவின் மொன்றியலில் பிள்ளைகள் கண் முன்னே தந்தையைத் தாக்கிய நபர்

கனடாவின் மொன்றியலில் பிள்ளைகள் கண் முன்னே தந்தையைத் தாக்கிய நபர் ஒருவரை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். கனடாவின் மொன்றியலில், பூங்கா ஒன்றில் 32 வயது நபர் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை…