கனடா

கப்பம் கோரல் விசாரணையில் மூவர் கைது

கனடாவின் பிராம்டனில் கப்பம் கோரல் குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 30ஆம் திகதி, பிராம்ப்டனில் குயின் வீதி மற்றும் கெனடீ சாலை தெற்குப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடந்த…