கனடா

டிரம்பின் வரிவிதிப்புக்கு எதிராக கனடிய பிரதமரின் 9 அம்சத் திட்டம் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் கனடா பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில், அதற்கு எதிராக பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை ஒன்பது அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒன்டாரியோ மாநில மிசிசாகாவில் நடைபெற்ற இருநாள்…