சினிமா

துருவ் விக்ரமின் பைசன் ரிலீசுக்கு முன்பே இவ்வளவு லாபமா.. பிரம்மாண்ட வியாபாரம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் அடுத்து ஹீரோவாக நடித்து வரும் படம் பைசன் காளமாடன். மாரி செல்வராஜ் அந்த படத்தை இயக்கி வருகிறார். தீபாவளி ஸ்பெஷல் ஆக அக்டோபர் 17ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் பைசன் படத்தின் தமிழ்நாடு உரிமை, டிஜிட்டல்…