சினிமா

இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்

ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் மட்டுமின்றி அதனுடன் நகைச்சுவையை கலந்து இந்த நிகழ்ச்சியை வழங்கினார்கள். அதுவே இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கடந்த சீசன் சுமாரான வரவேற்பை பெற்ற…