சினிமா

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர்

சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரோபோசங்கர் நேற்று (16) மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம்…