இரண்டு பில்லியன் டொலருக்கு ஆர்.சி.பி அணி விற்பனையாகின்றது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு பில்லியன் டொலருக்கு அணியை விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ்…