விளையாட்டு

இங்கிலாந்து முதலில் பந்துவீச தீர்மானம்

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய (11) மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாடவுள்ளது. 

இந்தப் போட்டியானது மும்பை வன்கடே விளையாட்டு மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…