No products in the cart.
கனடாவில் இணைய விளம்பரத்தை நம்பி ஏமாந்த பெண்
கனடாவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் ரென்விக் என்ற பெண், தனது 4 ஆண்டுகள் பழமையான சமையல் அடுப்பு பழுதடைந்ததால் சந்தித்த ஏமாற்றத்தை விபரித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் லூயிஸின் அடுப்பு வேலை செய்வதை நிறுத்தியுள்ளது. இதையடுத்து, அவர் கூகுளில் தேடியபோது, முதலில் வந்த ‘தி ஏ டீம் அப்ளையன்ஸ் ரிப்பேர்’ என்ற உள்ளூர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அங்கிருந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர், அடுப்பின் ‘டெம்பரேச்சர் சென்சார்’ பழுதாகிவிட்டதாகக் கூறி, அதை மாற்றுவதற்கு 798 கனேடிய டொலர் கட்டணமாக வாங்கியுள்ளார்.