வணிகம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.87 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.93 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

What's your reaction?

Related Posts

Aberdeen Holdings இன் தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலித்து Ruhunu Farms தனது உற்பத்தி நிலையத்தை விரிவாக்கியுள்ளது

கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தித் துறையில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டதும், Aberdeen Holdings இன் துணை நிறுவனமொன்றான Ruhunu Farms (பிரைவட்) லிமிடெட், ஹம்பாந்தோட்டையில் தனது விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முட்டை உற்பத்தி நிலையத்தை திறந்து…