வணிகம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.87 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.93 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

What's your reaction?

Related Posts

இலங்கையில் 20 ஆண்டுகளாக இணைந்து செயற்படும் Samudhi மற்றும் AMARON

இலங்கையில் 20 ஆண்டுகளாக இணைந்து செயற்படும் Samudhi மற்றும் AMARONAMARON வாகன பற்றரிகளின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Samudhi Trading Company (Pvt) Ltd, இந்தியாவின் முன்னணி பற்றறி உற்பத்தியாளர்களில் ஒருவரான அமர ராஜா பற்றறிகள் மற்றும்…