இலங்கை

கிரிந்தவில் போதைப்பொருள் – பொலிஸாரின் விளக்கம்

கிரிந்த பகுதியில் இன்று கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான விளக்கத்தை பொலிஸார் வௌிப்படுத்தியுள்ளனர். 

அதன்படி 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைதாகியிருந்தனர். 

இந்தநிலையில் சந்தேகநபர்கள் பயன்படுத்திய 6 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…