கிரிக்கட்விளையாட்டு

நாணய சுழற்சியில் வென்றது இலங்கை

முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரின் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதவுள்ளன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது. 

இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பாடவுள்ளது. 

இன்றைய இலங்கை பதினொருவர் அணியில் விளையாடுவதற்கு விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இன்றைய அணி விபரம் – 

பத்தும் நிஸ்ஸங்க 

குசல் மெண்டிஸ் 

கமில் மிஷார 

குசல் ஜனித் பெரேரா 

தசுன் ஷானக்க 

ஜனித் லியனகே 

கமிந்து மெண்டிஸ் 

வனிந்து ஹசரங்க 

துஷ்மந்த சமீர 

விஜயகாந்த் வியாஸ்காந்த் 

எஷான் மலிங்க

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…