இலங்கை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11 பேரைக் கொண்ட சீனத் தூதுக்குழு நாட்டிற்கு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட சீனத் தூதுக்குழுவொன்று
இன்று (23) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் மூலம் அந்தக் குழு இன்று முற்பகல் 9.45 க்கு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை வரவேற்பதற்காக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பளித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…