இலங்கை

டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அரச பேருந்துகளில் அறிமுகம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் இன்று முதல் டிஜிட்டல் இ-பஸ் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் தனியார்  பேருந்துகளில் இந்த கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது மாகும்புர மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களுக்கு மாத்திரமே இந்த கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இயந்திரங்களை அனைத்து பேருந்துகளுக்கும் பெற்றுக்கொடுத்து நாடு முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…