இலங்கை

யாழ் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று (14) மதியம் யாழ்ப்பாணம் சுப்பர்மடம் கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களிடம் இருந்து 28 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கைதானவர்கள் என 23 மற்றும் 47 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…