இலங்கை

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொலிஸார் கைது

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…