இலங்கை

மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு: வட்டி வீதத்தில் மாற்றமில்லை!

இலங்கை மத்திய வங்கி தனது ‘ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை’  மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. 

நேற்று (27) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…