இலங்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டமையினாலேயே அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…