இலங்கை

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் அரச தலைவர்கள் அமர்வில் கலந்துகொண்டுள்ளார்.

இங்கு அரச தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘எவரையும் கைவிடாத வகையில், நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டு, பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும் கூட்டாக இணைந்து முன்செல்லவும் இலங்கை தயாராக உள்ளது’ எனக் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…