இலங்கை

திடீரென தீப்பற்றி எரிந்த மின்மாற்றி

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன், இதனால் மின்மாற்றியின் ஒரு பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர், களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் லெகோ (LECO) ஊழியர்களும் வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…