உலகம்

அரிதான நீலவைரம் ஏலவிற்பனைக்கு

உலகின் மிக அரிதான நீலவைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீலம், மே 14 ஆம் திகதி அன்று ஜெனீவாவில் ஏலம் விடப்பட இருக்கிறது.

இந்த வைரக்கல், நவீனகால தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இது முன்னர் இந்தூர் மற்றும் பரோடா மகாராஜாக்களால் பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்தது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…