இலங்கை

டொலருக்கு எதிராக ரூபா வீழ்ச்சி: பொருளாதாரத்தில் தாக்கம் குறித்து எச்சரிக்கை”

2026ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 2.3 சதவீதம் சரிந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட பொருளாதார அறிக்கையின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 1.8 சதவீதம் சரிந்திருந்தாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பத்திரங்கள் மற்றும் உண்டியல்களின் மதிப்பு பெருமளவில் நிலையாக காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…