இலங்கை

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தது அரசாங்கம்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்காக உலகளாவிய அளவில் விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களை (Expression of Interest) சமர்ப்பிக்குமாறு அதிகாரப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் விமான நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…