இலங்கை

அதிவேக வீதியில் திடீர் விபத்து – வாகனங்கள் சேதம்

தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட மற்றும் களனிகம இடமாற்று பகுதிகளுக்கு இடையே பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து காரணமாக கொழும்பு நோக்கிய போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…