முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன சற்று நேரத்திற்கு முன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னரே அவர் இவ்வாறு வெளியேறியுள்ளார்.எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய அவர் இன்று (12) அங்கு முன்னிலையாகியிருந்தார்.அதன்படி, குறித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- Home
- பியங்கர ஜயரத்ன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்
பியங்கர ஜயரத்ன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்
-
By me24tamil - 1
- 0

Related Content
-
ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம்
By me24tamil 10 hours ago -
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
By me24tamil 10 hours ago -
கற்பிட்டி களப்பில் படகு கவிழ்ந்து விபத்து - 2 பிள்ளைகள் பலி
By me24tamil 10 hours ago -
இந்திய அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு
By me24tamil 10 hours ago -
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து எச்சரிக்கை!
By me24tamil 10 hours ago -
ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலில்லை! - மல்வத்து மகாநாயக்க தேரர் கவலை
By me24tamil 10 hours ago