இலங்கை

பியங்கர ஜயரத்ன இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன சற்று நேரத்திற்கு முன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னரே அவர் இவ்வாறு வெளியேறியுள்ளார்.எயார்பஸ்  கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய அவர் இன்று (12) அங்கு முன்னிலையாகியிருந்தார்.அதன்படி, குறித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…