இலங்கை

கனடாவில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் சென்ற கார்: 33 வயது பெண் பரிதாப மரணம்

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள எஸ்கெனோபெடிச் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த ‘ஹிட் அண்ட் ரன்’ விபத்தில் சிக்கி 33 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அங்குள்ள ‘மிக்மாக்’ சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் தென்கிழக்கு திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பகுதிக்குள் புகுந்து, அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதியதாக ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…