இலங்கை

லுணுகம்வெஹேர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

லுணுகம்வெஹேர, உனாதுவெவ 170 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இன்று (11) பிற்பகல் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அதிவேக வீதியின் ஊடாக கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், பதுளையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மற்றுமொரு தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…