கனடா

கனடாவின் இந்தப் பகுதிக்கு பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ என்னும் கல்லீரல் அழற்சி நோய் வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அமெரிக்காவின் முதன்மை பொது சுகாதார அமைப்பான சிடிசி (CDC) அங்கு செல்பவர்களுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ஜூன் 4 அன்று, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த ‘லெவல் 1’ எச்சரிக்கையை விடுத்தது.

தீவிரமாகப் பரவக்கூடிய இந்தத் தொற்று குறித்து பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேனிடோபா மாகாணத்தில் 2025 ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த நோய் பரவல் தற்போதும் தொடர்ந்து வருகிறது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…