கனடா பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 50% வரி!

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மாநித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறித்த வரி அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இந்த வார தொடக்கத்தில் எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்து கையெழுத்திடுவதில் கனடா தோல்வியடைந்துள்ளது

இதனையடுத்து, கனேடிய பொருட்களுக்கு மேலதிக 50 சதவீத அமெரிக்க வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version