கனடாவில் 107-வது பிறந்தநாளைக் கொண்டாடிய பாட்டி!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், குதிரை வண்டிகளும் முதல் தலைமுறை கார்களும் இயங்கிய 1919-ஆம் ஆண்டில் பிறந்த ஆக்னஸ் மர்பி, தற்போது தனது 107-வது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் என் வயதை நான் மறந்துவிடுகிறேன், ஆனால் அதற்குள் அடுத்த பிறந்தநாள் வந்துவிடுகிறது” எனப் புன்னகையுடன் அவர் கூறுகின்றார்.

ஷைலோ பாப்டிஸ்ட் தேவாலயத்திற்கு சொகுசு காரில் வருகை தந்த ஆக்னஸுக்கு, அவரது குடும்பத்தினர் சர்ப்ரைஸ் விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.

Exit mobile version