No products in the cart.
கனடாவில் சோகம்: டிப்பர் லாரியுடன் கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், நார்த் பே பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 17-இல், பயணிகள் கார் ஒன்றும் டிப்பர் லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
திங்கள்கிழமை மாலை சுமார் 5:20 மணியளவில் ஈஸ்ட் ஃபெர்ரிஸ் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காரில் பயணித்த 11 வயது சிறுவன் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தன















