உலகம்

ஜெர்மனியில் கூட்டத்திற்குள் புகுந்த கார்!

தென்மேற்கு ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரின் மையத்தில் ஒரு கார் கூட்டத்திற்குள் மோதியதில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு துயரமான போக்குவரத்து விபத்து என்று போலீசார் தெரிவித்தனர். விபத்தினை அடுத்து காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

அதோடு இந்த விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ஸ்டுட்கார்ட் பொலிசார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…