கனடா

கனடாவின் இந்தப் பகுதியில் நிலநடுக்கம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குட்டனேஸ் பிராந்தியத்தில் வியாழக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வியாழக்கிழமை அதிகாலை 5:31 மணிக்கு, நெல்சன் நகரத்திற்கு வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராஃபோர்ட் பே சமூகம் அருகே, பூமிக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்நிலநடுக்கத்தின் அளவை ‘எர்த்குவிக்ஸ் கனடா’ அமைப்பு முதலில் ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு செய்து, பின்னர் 3.7 ஆகக் குறைத்து திருத்தியது.

What's your reaction?

Related Posts

கனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்

logoலங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுகனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்Canada By Kamal 6 hours ago Follow us on Google Newsவிளம்பரம் கனடாவின் வடக்கு நோவா ஸ்கோடியாவில் செம்பு கம்பிகளைத் திருட முயன்றபோது ஏற்பட்ட மின்சாரத்…