உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது. இதனால் இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பல விசேட பொலிஸ் குழுக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பே இன்றைய தினம் இவ்வாறு அறிவிக்கப்படவுள்ளது.
- Home
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு
-
By me24tamil - 0
- 0

Related Content
-
22 தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை இன்று அறிவிக்கிறார் சபாநாயகர்
By me24tamil 47 minutes ago -
நாட்டின் பல இடங்களில் 100 மிமீ கன மழைக்கு வாய்ப்பு
By me24tamil 47 minutes ago -
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்
By me24tamil 47 minutes ago -
21 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
By me24tamil 48 minutes ago -
நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
By me24tamil 24 hours ago -
மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்
By me24tamil 24 hours ago