மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர், எம். ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலீன் ரொஹாந்த அபேசூரிய, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை வெளிநாடு செல்லவுள்ளதால், குறித்த பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மாயாதுன்ன கொறயா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
- Home
- மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்
-
By me24tamil - 0
- 0

Related Content
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு
By me24tamil 46 minutes ago -
22 தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை இன்று அறிவிக்கிறார் சபாநாயகர்
By me24tamil 46 minutes ago -
நாட்டின் பல இடங்களில் 100 மிமீ கன மழைக்கு வாய்ப்பு
By me24tamil 46 minutes ago -
21 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
By me24tamil 47 minutes ago -
நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
By me24tamil 24 hours ago -
மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்
By me24tamil 24 hours ago