பெருந்தொகையான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை – வல்கம பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் சந்தேகநபர்கள் இன்று (21) இவ்வாறு கைதாகியுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 21 கிலோகிராம் அளவில் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
- Home
- 21 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
21 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
-
By me24tamil - 0
- 0

Related Content
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு
By me24tamil 46 minutes ago -
22 தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை இன்று அறிவிக்கிறார் சபாநாயகர்
By me24tamil 46 minutes ago -
நாட்டின் பல இடங்களில் 100 மிமீ கன மழைக்கு வாய்ப்பு
By me24tamil 47 minutes ago -
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்
By me24tamil 47 minutes ago -
நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
By me24tamil 24 hours ago -
மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்
By me24tamil 24 hours ago