No products in the cart.
ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்
ஹோர்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று சரக்குக் கப்பலைத் தாக்கி தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு(UKMTO) தெரிவித்துள்ளது.அதன்படி, அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று சரக்குக் கப்பலைத் தாக்கியதில், அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்ததுடன், கட்டுப்பாடின்றி கடலில் மிதந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













