Four killed in helicopter crash in Montérégie: கனேடிய நகரமொன்றில் சனிக்கிழமையன்று ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது.சனிக்கிழமை மதியம், கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Montérégie என்னுமிடத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.