இலங்கை

மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்ப

மாதங்களுக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரை மீண்டும் ரயில்களை இயக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக அத்திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார். டித்வா சூறாவளிக்குப் பிறகு மலையக மார்க்கத்தில் இவ்வாறு ரயில் சேவைகள் இடம்பெறுவது சுமார் 10 மாதங்களுக்குப் பிறகாகும் என அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…