கனடா

கனடாவில் டீசல் விலை உயர்வு: தொழில்துறைகள் பாதிப்பு

கனடா முழுவதும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதால், விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.வியாபாரங்கள் கட்டுக்கடங்காத செலவினங்களைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், ஆல்பர்ட்டா மாகாணத்தில் இடம்பெற்று வரும் விசித்திரமான எரிபொருள் திருட்டுகள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.காஸ்படி அமைப்பின் பெட்ரோலிய பகுப்பாய்வுப் பிரிவுத் தலைவர் பேட்ரிக் டி ஹான் கூறுகையில், “கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லிட்டர் டீசல் 1.86 டொலராக இருந்த நிலையில், அண்மைய வாரங்களில் 2.65 டொலர் வரை உயர்ந்துள்ளது.

What's your reaction?

Related Posts

கனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்

logoலங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுகனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்Canada By Kamal 6 hours ago Follow us on Google Newsவிளம்பரம் கனடாவின் வடக்கு நோவா ஸ்கோடியாவில் செம்பு கம்பிகளைத் திருட முயன்றபோது ஏற்பட்ட மின்சாரத்…