இலங்கை

முதியவர்களை குறிவைக்கும் இணைய மோசடிகள் ; புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இணைய மோசடிகளில் இருந்து முதியவர்களைப் பாதுகாப்பதில் அவர்களது உறவினர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என ‘அவாஸ்ட்’ (Avast) நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது.உலகளவில் 12 நாடுகளில் 13,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முதிய உறவினர்களைக் கொண்டவர்களில் 67 சதவீதமானோர், தாங்கள் மேற்கொண்ட ஒரு சாதாரண உரையாடல் அல்லது வழங்கிய வழிகாட்டல், தங்களது முதிய உறவினர்கள் இணைய மோசடிகளில் சிக்காமல் இருக்க உதவியதாக தெரிவித்துள்ளனர்.முதியவர்களின் இணையப் பயன்பாடு குறித்து அவர்களது உறவினர்கள் அதிக கவனம் செலுத்தி வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…