இலங்கை

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் உட்பட நால்வர் கைது

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வீதி விபத்து ஒன்றின் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…