No products in the cart.
கனடாவில் சூதாட்ட விடுதி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
கனடாவின் மிள்டன் பகுதியில் வாகனம் மற்றும் சூதாட்ட விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைப் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி மிள்டனில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றை உடைத்து, குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணம், கடிகாரம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை இருவர் திருடிச் சென்றதாக ஹால்டன் பிராந்திய காவல் துறை தெரிவித்துள்ளது.















