No products in the cart.
கனடாவில் காயங்களுடன் மீட்கப்பட்ட 20 வயது இளைஞர் உயிரிழப்பு
logoலங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுகனடாவில் காயங்களுடன் மீட்கப்பட்ட 20 வயது இளைஞர் உயிரிழப்புCanadaDeath By Kamal 21 hours ago Follow us on Google Newsவிளம்பரம் கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள பிரின்ஸ் அல்பர்ட் நகரில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 2.05 மணியளவில், பிரின்ஸ் அல்பர்ட் நகரின் மேற்கு 17ஆவது வீதியின் 1600ஆம் இலக்கப் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.இதன்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்திருந்த இளைஞரை மீட்ட பொலிஸார், பார்க்லேண்ட் அவசர மருத்துவ சேவை ஊடாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.















