No products in the cart.
பேச்சுவார்த்தையா அல்லது விளைவுகளைச் சந்திப்பதா? ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானுடனான மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விரும்புவதாகவும், எனினும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா அல்லது மேலதிக விளைவுகளை எதிர்கொள்வதா என்பதை ஈரானே தீர்மானிக்க வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் டொமி பிகொட் தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.















