இலங்கை

ஜனாதிபதியின் செயலாளருடன் உலக வங்கிப் பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவுக்கும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று (13) கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உலக வங்கி குழுமத்தின் முகாமையாளர் கேவோர்க் சர்க்சியான் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…