No products in the cart.
இலங்கையில் மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மே 12 முதல் மே 14 வரை 3 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே 11 ஆம் திகதி இரவு முதல் மே 15 ஆம் திகதி திட்டமிடப்பட்ட திறப்பு நேரம் வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று கலால் திணைக்கள ஆணையர் ஜெனரல் உதய குமார பெரேரா தெரிவித்தார்.